TNPSC பொது அறிவு தேர்வு 142 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்.
#2. பின்வருவனவற்றுள் பள்ளி மாணவர்களின் எந்தவகை திறனை ஊக்குவிக்க தமிழக அரசால் பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” கொண்டுவரப்பட்டது/செயல்படுத்தப்படுகிறது.
#3. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போர்க் கப்பல்கள்
#4. தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவியவர்
#5. ஆலிவ் இலை எதை குறிக்கிறது
#6. ஐ நா_வின் சின்னத்தில் எந்த இலைகள் இடம்பெற்றது இருக்கிறது
#7. ஐ நா தலைமையகம் எங்குள்ளது
#8. ஐ நா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
#9. ஐ நா உறுப்பு நாடுகள் எத்தனை
#10. அட்வகேட் ஜெனரலை ( மாநில தலைமை வழக்கறிஞர்) பற்றிய ஷரத்து எது?
#11. நாடாளுமன்ற முதல் கூட்டுக் கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு
#12. உலகநீதி எனும் நூலின் ஆசிரியர் யார்.?
#13. குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்
#14. பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர் என்ன
#15. தமிழ் கும்மி என்ற பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
#16. தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதியால் குறிப்பிடும் நூல்
#17. தமிழ்நாட்டின் காந்தியடிகள் அருங்காட்சியகம் எங்கு உள்ளது
#18. தாராபாரதியின் சிறப்புப் பெயர்
#19. எங்கள் தமிழ் என்னும் கவிதையை இயற்றியவர் யார்
#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





