பொது தமிழ் தேர்வு 122 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழ்ஒளி பிறந்த ஆண்டு எது?
#2. கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளில் தவறானவை எவை?
#3. இலக்கணக்குறிப்பு தருக “எய்தி “
#4. இலக்கணக்குறிப்பு தருக “வெம்பி “
#5. “ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்” – இத்தொடர் இடம்பெற்ற நூல்
#6. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
#7. பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எவ்வகைத் தொடர்?
#8. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
#9. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக. வந்தான்
#10. தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?
#11. பன்மொழிப் புலவர் என்று அழைக்கப்படுபவர் யார் *
#12. உலகிலேயே ஒரு மொழிக்காக (தமிழ் மொழி) உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது
#13. காக்கைபாடினியார் உரை என்ற நூலை எழுதியவர் யார் *
#14. திருக்குறள் தமிழ் மரபுரை என்ற நூலை எழுதியவர் யார்
#15. குண்டலகேசி உரை என்ற நூலை எழுதியவர் யார் *
#16. பூ வாடிய நிலை என்னவென்று அழைக்கப்படுகிறது
#17. மூங்கிலின் அடிப்பகுதி என்னவென்று அழைக்கப்படுகிறது *
#18. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை என்னவென்று அழைக்கப்படுகிறது *
#19. பள்ளிப் பறவைகள் என்ற நூலை எழுதியவர் யார் *
#20. சமய சீர்திருத்தத்திற்கு மூலக் காரணமானவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





