திருச்சியில் அப்பரன்டிஸ் வேலை

திருச்சியில் அப்பரன்டிஸ் வேலை

திருச்சியில் அப்பரன்டிஸ் வேலை இடங்கள் 25 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 31(6)/2023/SP/Vol.V/4940

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 23.11.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

பணியின் பெயர் & காலியிட விபரங்கள் அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின்
பெயர்:
காலி
இடங்கள்
Botany5
Biotechnology5
Food
Processing
4
Computer
Application
2
Agriculture7
Nursery
Management
2

சம்பளவிகிதம்: 💸 ரூ.8,000 – 9,000/-

பயிற்சி கால அளவு: 🕰 1 வருடம்.

கல்வித்தகுதி: 🎓 சம்மந்தப்பட்ட பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

திருச்சியில் அப்பரன்டிஸ் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
NRCB என்பதன் விரிவாக்கம் என்ன?

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading