TNPSC பொது அறிவு தேர்வு 140

TNPSC பொது அறிவு தேர்வு 140

TNPSC பொது அறிவு தேர்வு 140 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இந்திய பொதுவுடமைக் கட்சி 1920 ஆம் ஆண்டு எங்கு தோற்றுவிக்கப்பட்டது?

#2. 1932 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் எந்த இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது?

#3. முதன்முதலில் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் நிறுவப்பட்ட ஆண்டு?

#4. இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

#5. டாடா குழுமம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

#6. பீகாரில் சாகி என்ற இடத்தில் டாடா இரும்பு மற்றும் எஃகு ஆலை ( TISCO ) தொடங்கப்பட்ட ஆண்டு?

#7. முதன்முதலில் மும்பை – தானே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு?

#8. 1854ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் பருத்தி ஆலையை தொடங்கியவர் யார்?

#9. உலக பெருமந்தம் ஏற்பட்ட ஆண்டு?

#10. ” இந்துஸ்தான் சோசியலிஸ்ட் Republic Association “நிறுவப்பட்ட ஆண்டு?

#11. லாலா லஜபதி ராயின் மரணத்துக்கு காரணமான ஆங்கில அதிகாரி யார்?

#12. ” இந்துஸ்தான் Republic Association ” தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#13. பகத்சிங் , ராஜ்குரு, சுக்தேவ் தூக்கிலிடப்பட்ட ஆண்டு?

#14. ” நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன் ” புத்தகத்தின் ஆசிரியர் யார்?

#15. பகத்சிங் பிறந்த ஆண்டு?

#16. பகத்சிங் மத்திய சட்டமன்றத்தின் மீது குண்டு வீசிய ஆண்டு?

#17. வெளிநாடு வாழ் இந்திய குடிமக்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு?

#18. ராணுவ வீரர்களுக்கு பதிலாக பதிலி வாக்குமுறை(proxyvote )அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

#19. தபால் வாக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

#20. மௌண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading