TNPSC பொது அறிவு தேர்வு 139

TNPSC பொது அறிவு தேர்வு 139

TNPSC பொது அறிவு தேர்வு 139 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வேவல் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு?

#2. செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?

#3. காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்து ஆண்டு?

#4. மூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#5. இரண்டாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#6. முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#7. “கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்துடன்” தொடர்பற்ற மாநிலத்தை தேர்வு செய்க.

#8. “தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா” எந்த ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது?

#9. எந்த ஆண்டு முதல் “நீட் தேர்வு” தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது?

#10. எந்த ஆண்டிற்கான “யுவபுரஸ்கார்” விருதை “அம்புப்படுக்கை” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது?

#11. 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் “யுவபுரஸ்கார் விருது” எந்த நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#12. உலகப் புற்றுநோய் தினம் ❓

#13. தவறானதை தேர்வு செய்க:- (1) யுஜிசி-யின் புதிய துணை தலைவர்-எம் ஜெகதீஷ் குமார். (2) பதவிக்காலம்-5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.

#14. ‘ஈசான தேசிகர்’ என்று அழைக்கப்படுபவர்

#15. ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர்

#16. ‘நுணங்கிநூல் நோக்கி இழையா’ இத்தொடரில் ‘நுணங்கி’ என்பதன் பொருள்

#17. ‘புரட்சி முழக்கம்’ என்ற நூலை இயற்றியவர்

#18. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்

#19. பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க

#20. எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல் எண்ணிக்கை எத்தனை

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading