பொது தமிழ் தேர்வு 121 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர்
#2. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்
#3. “திருவாசகம்” யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது
#4. தமிழ்க் கவிஞர்களின் இளவரசன் என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்
#5. ‘தமிழ் மொழித் தூய்மை’ இயக்கம் – தோன்றிய நூற்றாண்டு
#6. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே…” எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்
#7. ‘இடும்பை’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச் சொல்லைக் கண்டுபிடி
#8. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
#9. திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர்
#10. “தமிழ் செய்யுள் கலம்பகம்” – இது யார் தொகுப்பு
#11. ரூபாயத் – என்ற சொல்லின் பொருள்
#12. ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ என்னும் புகழ்மிக்க நகரம்
#13. கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது
#14. ‘தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது’ – எவ்வகை வாக்கியம்
#15. விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக
#16. கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்
#17. ‘கா’ – என்னும் சொல்லின் பொருள்
#18. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர்
#19. ‘அகராதி’ என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ள நூல்
#20. ‘எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





