பொது தமிழ் தேர்வு 120 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தம்மைத் தமிழ் மாணவன் என்றே உலகோருக்கு அறியச் செய்தவர் ________
#2. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பாடியவர்
#3. ‘நகைச்சுவை அரசு’ என்ற பட்டம் பெற்றவர் யார்.?
#4. என் கதை எனும் நூலின் ஆசிரியர் யார்.?
#5. ‘காந்தி அமைதி விருதை’ கிருஷ்ணம்மாளுக்கு வழங்கிய நாடு
#6. ‘உழுபவருக்கே நில உரிமை இயக்கம்’ தொடங்கியவர் …………………
#7. ‘களஞ்சியம்’ மகளிர் குழு முதன் முதலில் ஆரம்பித்தவர்……………….
#8. படுகர் இனமக்களின் வாழ்வியல் மாற்றத்தைப் பேசும் புதினம் ………………………..
#9. கிருஷ்ணம்மாளுக்கு ‘வாழ்வுரிமை விருது’ வழங்கிய நாடு ………………………..
#10. இசைக்குக் கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது ………………………..
#11. வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத் தொடங்கிய ஆண்டு ………………………..
#12. 1954-ல் தாமரையணி விருது பெற்றவர் ………………………..
#13. ‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் ………………………….
#14. ஊக்கம் புதிது, உரம் புதிது – இதில் உரம் என்ற சொல் குறிப்பது ………………………….
#15. உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
#16. கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?
#17. கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது
#18. களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு என்றவர் யார்?
#19. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்றவர் யார்?
#20. சட்டை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





