நிர்வாக பொறியியலாளர் வேலை

நிர்வாக பொறியியலாளர் வேலை

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நிர்வாக பொறியியலாளர் வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: ICSR/PR/Advt.205/2023

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 16.11.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 இந்திய தொழில்நுட்ப நிறுவனம்.

பணியின் பெயர்: System Administrator

காலியிடங்கள்: 01

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.30,000 – 50,000/-

கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு பாடபிரிவுகளில் முதுகலை பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 3 முதல் 5 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

நிர்வாக பொறியியலாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • ஒவ்வொரு பதவிக்கும் தனி தனி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • SC/ST ஆகிய பிரிவினர் சேர்ந்தவர்களுக்கு பணி அனுபவ தேவையில் இருந்து தளர்வு வழங்கப்படும்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • பாலின சமத்துவம் கருதி பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்க நிர்வாகம் சார்பில் ஊக்கம் தரப்படுகிறது.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஐ.ஐ.டி என்பதன் விரிவாக்கம் என்ன?

இந்திய தொழில்நுட்ப நிறுவனம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading