TNPSC பொது அறிவு தேர்வு 138

TNPSC பொது அறிவு தேர்வு 138

TNPSC பொது அறிவு தேர்வு 138 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு நடைபெற்ற ஆண்டு?

#2. பெரோஷா மேத்தா ,கோபால கிருஷ்ண கோகலே இறந்த ஆண்டு?

#3. பூனா சர்வ ஜன சபை நிறுவப்பட்டது?

#4. நீல் தர்பன் என்பதன் பொருள்?

#5. இண்டிகோ கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?

#6. கடைசி பேஷ்வா யார் ?

#7. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

#8. சாந்தலர்களின் கிளர்ச்சி மக்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?

#9. கோல் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?

#10. சாந்தலர்களின் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?

#11. 1854 ஆம் ஆண்டு பல இடங்களில் சமூக கொள்ளை நடவடிக்கை ___என்பவரின் தலைமையில் நடந்தன?

#12. கூட்டாக நிலத்தை வைத்துக்கொண்டு குண்ட்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் எந்த மக்கள் பெயர் பெற்றவர்கள்?

#13. முண்டா கிளர்ச்சி எங்கு தோன்றியது?

#14. பார்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#15. வஹாபி கிளர்ச்சி எங்கு தோற்றுவிக்கப்பட்டது?

#16. வஹாபி கிளர்ச்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#17. தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்?

#18. மருது சகோதரர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர்?

#19. மருதநாயகம் என்பது யாருடைய இயற்பெயர்?

#20. களக்காடு போரில் மாபூஸ்கானின் படைகளை தோற்கடித்துவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.