செய்தி பருந்து

செய்தி பருந்து

இன்றைய செய்தி பருந்து ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 14.11.2023

பட்டியல் 📋

இராணுவ செய்தி 🪖

  • ஐ.என்.எஸ்.சுமேதா கடற்ப்படை கப்பல் நம்பியாவின் வல்வில் துறைமுகத்தை அடைந்தது.
    • இதன் முக்கிய நோக்கம் கடற்பகுதி பாதுகாப்பு அதனுடன் நமிபிய நாட்டுடன் நல்லுறவை பேணுவதாகும்.
  • இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் துபாய் விமான கண்காட்சியில் புது உயரத்தை எட்டியுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் இந்திய உள்நாட்டு உற்பத்தியான தேஜாஸ் விமானத்தின் திறனை அனைவருக்கும் காட்சிபடுத்துவதாகும்.

நிகழ்ச்சி 🎆

  • உலக டையாபடிஸ் தினம் 14.11.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
    • இவ்வருடத்தின் கருப்பொருள் நீரழிவு நோயை குணப்படுத்துவது ஆகும்.
    • இதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டிய இறப்புகளை தடுப்பதுவாகும்.

குறியீடு 📊

  • கலிபோர்னியாவை மையமாக கொண்டு வெளியிடப்பட்ட உள்ளடக்கிய தன்மை அறிக்கையில் இந்தியா 117 ஆவது இடத்தினை பிடித்துள்ளது.
    • இவ்வறிக்கையானது மொத்தம் 129 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலம் 🏞

  • மேகாலய மாநிலம் உணவு பாதுகாப்பு பிரச்சாரத்தினை துவங்கியுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் பசி பட்டினியை ஒழிப்பதுவாகும்.
    • மேலும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும்.
  • உத்தரகாண்ட் மாநிலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சீரான சட்ட விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் பாலின சமத்துவத்தை உருதிபடுத்துவதாகும்.

உலகம் 🌏

  • நியுசிலாந்து நாடு பல்லுயிர்களை மீட்டெடுப்பதற்கான பிரத்தியோகமான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் பல்லுயிர் மீட்டேடுப்பிர்க்காக வியுக முக்கியத்துவம் கொண்ட முதலீட்டு முடிவுகளுக்கான கருவிகளை உற்பத்தி செய்வது.

தொழில்நுட்பம் 🛰

  • அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் நீர்ம இயற்கை வாயு எரிவாயு கொண்ட சரக்கு வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஒப்பந்தங்கள் 🤝

  • வடகொரியாவின் மிரட்டலுக்கு எதிரான கொரிய, அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் வாடா கொரியாவின் அணுகுண்டு மிரட்டல்களை எதிர்கொள்வது தொடர்பானது.
உலக அன்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

நவம்பர் 13 ஆம் நாள்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading