கணினி அறிவியலாளர்களுக்கு வேலை

கணினி அறிவியலாளர்களுக்கு வேலை

அண்ணா பல்கலையில் கணினி அறிவியலாளர்களுக்கு வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 14.11.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 அண்ணா பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 01

பணி கால அளவு: 🕰 3 வருடம்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/-

கல்வித்தகுதி: 🎓 Computer Science, Information Technology, Allied Electronics, Wireless Communication ஆகிய பாடபிரிவுகளில் முதுநிலை பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

கணினி அறிவியலாளர்களுக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate if any.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
அண்ணா பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

சென்னை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading