மின்னணு பொறியாளர்களுக்கு வேலை

மின்னணு பொறியாளர்களுக்கு வேலை

பெல் நிறுவனத்தில் மின்னணு பொறியாளர்களுக்கு வேலை இடங்கள் 02 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 383/HR/HLS&SCB2023-24

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 08.11.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Bharat Electronics Limited

பணியின் பெயர்: Project Engineer

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 01.11.2023 தேதியின்படி 32 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.40,000 – 55,000/-

பணி இடம்: Imphal

கல்வித்தகுதி: 🎓 Electronics, Electronics and Communication, Computer Science ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

மின்னணு பொறியாளர்களுக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.400/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
BEL என்பதன் விரிவாக்கம் என்ன?

Bharat Electronics Limited

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading