பொது தமிழ் தேர்வு 118 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. செவிகள் உணவான – இலக்கண குறிப்பு என்ன?
#2. கரைபொரு – இலக்கண குறிப்பு என்ன?
#3. பனைமரம் – இலக்கண குறிப்பு?
#4. குற்றம் – இலக்கண குறிப்பு?
#5. வாழ்க்கை போர் – இலக்கண குறிப்பு?
#6. எருதுக்கோடு – இலக்கண குறிப்பு?
#7. நீர்ப் பாம்பு – இலக்கண குறிப்பு?
#8. மலர் கண்ணி – இலக்கண குறிப்பு?
#9. பிடிபசி – இலக்கண குறிப்பு?
#10. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி.
#11. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழு கலான் – இக்குறளில் பயின்று வரும் அணி.
#12. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில். – இக்குறளில் பயின்று வரும் அணி.
#13. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது – இக்குறளில் பயின்று வரும் அணி.
#14. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை – இக்குறளில் பயின்று வரும் அணி.
#15. செயின்ட் பிரான்ஸிஸ் சேவியர் தேவாலயம் எங்கே இருக்கிறது
#16. ஜமாலி- கமாலி மசூதி எங்கே இருக்கிறது
#17. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது
#18. தெற்கின் கைலாஷ் என்று அழைக்கப்படுவது
#19. இயற்கையின் சொர்க்கம் என்று அழைக்கப்படுவது
#20. சீத்தலைச் சாத்தனாரின் சிறப்பு பெயர்கள் என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





