பொது தமிழ் தேர்வு 117 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க பட்டியலிடுபவை
#2. கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக
#3. இந்தியாவின் ‘பெப்பிசு’ என அழைக்கப்படுபவர்
#4. கீழ்க்காண்பவர்களுள் ‘சீட்டுக்கவி’ எழுதியவர்
#5. ‘நரம்பின் மறை’ என்று இசையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
#6. உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய் நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தவர்
#7. கீழுள்ளவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாத நூல் எது?
#8. எந்த விதி இந்திய அரசியலமைப்பு படி கிராம பஞ்சாயத்துகளின் அமைப்பு ஏற்படுத்தல்
#9. தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி
#10. தேசியஊராட்சி தினம்
#11. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்
#12. வரதட்சணை தடுப்புச் சட்டம்
#13. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்-
#14. தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்
#15. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமணத் திட்டம்
#16. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
#17. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” இடம்பெற்றுள்ள நூல்
#18. கலித்தொகையைத் தொகுத்தவர்
#19. அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன
#20. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





