பொது தமிழ் தேர்வு 116 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. அகநானூற்றில்உள்ள களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
#2. எத்தனை விழுக்காடு அளவிறகுத் தமிழ், திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளது ?
#3. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?
#4. கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?
#5. ஆத்திச் சூடிவெண்பா, திலகர் புராணம்,குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் போன்றவற்றை இயற்றியவர் யார்?
#6. திருவாவடு துறை ஞான தேசிகராகிய அம்பலவான தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர் யார்?
#7. ஞாயிறை சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என்று எந்நூல் வாயிலாக அறியப்படுகிறது
#8. தானம் தவமிருந்தும் தங்க எனும் குறலில் பயின்று வரும் மோனை
#9. பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராத இருக்கு எனும் குரலில் பயின்று வரும் அணி எது
#10. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் எந்த ஆசிரியர் மட்டும் இரு நூல்களை படைத்துள்ளார்
#11. எட்டுத்தொகை நூல்களில் நாடக பாங்கில் அமைந்த நூல் எது
#12. மன்னிப்பு என்பது எந்த மொழிச் சொல்
#13. நோய்க்கு மருந்து இலக்கியம் என்ற கருத்தை கூறியவர் யார்
#14. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை
#15. சூலியன் லின்சொல் பாராட்டிய தமிழறிஞர் யார்
#16. நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுதி மொத்தம் எத்தனை
#17. பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதினார்
#18. ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி குறிக்காத பொருள்
#19. மும்பையில் 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை தோற்றுவித்தவர் இவர்
#20. கவிஞர் தாரா பாரதி எழுதாத கவிதை நூல்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





