பொது தமிழ் தேர்வு 115 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சித்தர் பாடலில் ‘கடம்’ என்பதன் பொருள் யாது?
#2. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
#3. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழமையான கோயில் உள்ள ஊர்
#4. “கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப் பெறுபவர்கள்
#5. குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி
#6. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம்” கலிங்கத்துப்பரணியே – இப்படிக் கூறியவர்
#7. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
#8. கீழ்க்காணும் நூல்களில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?
#9. தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப்பெறுவது எது?
#10. ‘விரல்கள் பத்தும் மூலதனம்’ என்று கூறியவர்
#11. கீழ்க்காணும் சொற்களுள் ‘நிலவு’ என்னும் பொருள் குறிக்காத சொல்
#12. நெய்தல் திணைக்குரிய தெய்வம்
#13. இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்
#14. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்
#15. ‘ஞான சாகரம்’- இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
#16. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்; புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் – என்று பாராட்டப்படுபவர்
#17. ‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
#18. “பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
#19. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
#20. ‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





