இன்றைய செய்தி சுற்றுழா துறைமுகம் ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 07.11.2023
பட்டியல் 📋
விருது 🏆
- உலகளாவிய பொறுப்புள்ள சுற்றுழா விருது 2023 கேரளா மாநில சுற்றுழா துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இதன் முக்கிய காரணம் நிலையான மற்றும் பெண்களை உள்ளடக்கிய முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி 🎆
- தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் 07.11.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் அக்கறை இடைவெளியை மூடுவது ஆகும்.
விளையாட்டு 🥇
- இந்திய ஹாக்கி அணி சுல்தான் ஜோகர் கோப்பை 2023 இல் வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
- இந்திய ஜூனியர் அணி பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இப்பதக்கத்தை வென்றுள்ளது.
- அனைத்து இந்திய கால்பந்து விளையாட்டு வாரியம் வேர்புல் கால்பந்து விருது 2023 இல் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளது.
- தங்க பதக்கத்தினை ஹாங் காங் வென்றுள்ளது.
திட்டங்கள் 🎯
- நகர மற்றும் ஊரக நலத்துறை அமைச்சகம் ஜல் தீவாளி எனப்படும் பெண்களுக்கான தண்ணீர் பிரச்சார திட்டத்தினை துவங்கி வைத்துள்ளது.
- இதன் முக்கிய நோக்கம் பெண்களை உள்ளடக்கிய நீர் மேலாண்மை தளத்தினை தருவதாகும்.
தொழில்நுட்பம் 🛰
- ஐ.ஐ.டி கான்பூர் நிறுவனம் புதுதில்லியின் மாசு குறைப்பு நடவடிக்கைக்காக புதிய தொழில்நுட்ப தீர்வினை கூறியுள்ளது.
- அதாவது மிக விதைப்பு முழம் செயற்கை மழையை உருவாக்கி காற்று மாசுவை குறைப்பதுவாகும்.
துயரங்கள் 😥
- நாசாவின் அப்போலோ விண்வெளி வீரர் தாமஸ் கென்னெத் என்பவர் இயற்கை மரணம் ஏய்தியுள்ளார்.
- இவர் அப்போலோ 13 கலனின் பாதுகாப்பு உதவி குழுவில் எடு பட்டவர் ஆவார்.
- அப்போலோ 13 என்பது சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தின் ஏற்ப்பட்ட திடீர் கோளாறை சமாளித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியது.
இராணுவ செய்தி 🪖
- ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியை ஏற்படுத்த 100% அந்நிய நேரடி முதலீட்டை கையகப்படுத்தியுள்ளது.
மேலும் கூடுதல் செய்தி சுற்றுழா துறைமுகம் பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
மகாராஷ்டிரா வங்கியின் புதிய தலைமை இயக்குனர் யார்?
ரோஹித் ரிஷி





