பொது தமிழ் தேர்வு 113

பொது தமிழ் தேர்வு 113

பொது தமிழ் தேர்வு 113 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. காளைகளின் காய்ச்சல் பற்றி கூறும் நூல் ?

#2. காளைகளின் காய்ச்சல் பற்றி கூறும் நூல் ?

#3. ஏறு தழுவுதல் எந்த நிலத்து மக்களின் அடையாளமாக திகழ்கிறது ?

#4. ஏறு தழுவுதல் பற்றி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?

#5. லைட் ஆஃப் ஆசியா என்னும் நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது ?

#6. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை கூறியவர் யார் ?

#7. தரளம் என்பதன் பொருள் ?

#8. ஒரு பைசா தமிழன் என்பது ?

#9. முத்திக்கனி என்பதன் இலக்கணக்குறிப்பு ?

#10. சாலம் என்பது எந்த மரத்தைக் குறிக்கும் ?

#11. உலகத் தாய்மொழி நாள் ?

#12. அடையடுத்த ஆகு பெயர்’ என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல்

#13. “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்

#14. ‘ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று பாடியவர்

#15. ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம்

#16. உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டிட, மிகுதியாக எடுத்தாளப் பெற்ற நூல்

#17. ‘இவள் உயிர்தவச்சிறிது காமமோ பெரிது’ என்ற கூற்று யாருடையது

#18. நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடல் யாரைப் பற்றி பாடுகிறது

#19. திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர்

#20. கீழ்க்கணக்கில் காலத்தால் பெயர் பெற்ற நூல்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading