பொது தமிழ் தேர்வு 112

பொது தமிழ் தேர்வு 112

பொது தமிழ் தேர்வு 112 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ‘தட்சிண மேரு’ என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில்

#2. ‘ஞானக்கண்ணாடி’ என்ற சமய நூலை எழுதியவர்

#3. தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?

#4. யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?

#5. ‘மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர்

#6. பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர்

#7. பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர்

#8. முற்காலத்து இசைத் தமிழ் நூல்களில் ஒன்று எது?

#9. ‘புரட்சி முழக்கம்’ என்னும் நூலை எழுதியவர்

#10. ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்?

#11. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?

#12. “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று முழக்கமிட்டவர்

#13. பேராசிரியர். பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரை ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார்?

#14. கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?

#15. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய் பணிபுரிந்தார்

#16. கிறித்தவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்

#17. திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்

#18. புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

#19. கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?

#20. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading