பொது தமிழ் தேர்வு 111 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. முல்லைத் திணையின் பெரும்பொழுது
#2. முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
#3. நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது
#4. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
#5. தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை`
#6. சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
#7. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று
#8. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?
#9. ‘கொண்மூ’ பொருள் கூறுக?
#10. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது?
#11. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” இடம்பெற்றுள்ள நூல்
#12. கலித்தொகையைத் தொகுத்தவர்
#13. அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன
#14. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்
#15. “ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்” – இத்தொடர் இடம்பெற்ற நூல்
#16. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
#17. பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எவ்வகைத் தொடர்?
#18. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
#19. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக. வந்தான்
#20. தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





