செய்தி தர்பார்

செய்தி தர்பார்

இன்றைய செய்தி தர்பார் ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 30.10.2023

பட்டியல் 📋

விளையாட்டு 🥇

  • இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் தர்பன் இராணி, சௌந்தரிய பிரதான் மற்றும் அஷ்வின் ஆகியோர் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.
    • இப்போட்டியானது சீனாவிலுள்ள ஹான்சோ பகுதியில் நடைபெற்று வருகிறது.
  • இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் என்பவர் பாரிசில் நடைபெறவிருக்கும் 11 ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
  • நீரஜ் யாதவ் என்பவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  • ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிகளவில் பதக்கங்கள் வென்று மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளன.
    • இதில் இந்தியா 29 தங்கம் , 31 வெள்ளி , 51 வெண்கலம் உள்ளிட்ட மொத்தம் 111 பதக்கங்களை வென்றுள்ளன.

மாநிலம் 🏞

  • கேரளா இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஹால்மார்க் மையத்தினை கொண்டுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் கேரளாவை தங்க வியாபாரத்தின் மையமாக மாற்றுவது ஆகும்.

நிகழ்ச்சி 🎆

  • மத்திய ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்பவர் சரஸ் அஜீவிகா கண்காட்சியை குருகிராமில் துவங்கிவைத்துள்ளார்.
    • இதன் முக்கிய நோக்கம் கிராமத்திலுள்ள பெண்கள் சுய உதவி குழுக்களின் கைவினை பொருட்களை காட்சிப்படுத்துவது ஆகும்.
  • உலக இதய தாக்குதல் தினம் 29.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
    • இவ்வருடத்தின் கருப்பொருள் தாக்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் என்பது ஆகும்.
    • இதன் முக்கிய நோக்கம் இதயம் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.

துயரங்கள் 😥

  • பிரண்ட்ஸ் ஸ்டார் நடிகர் மதியுவ் பெர்ரி என்பவர் தனது 54 ஆவது வயதில் லாஸ் ஏஞ்சலஸில் இயற்கை மரணம் ஏய்தியுள்ளார்.
    • இவர் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

உலகம் 🌏

  • அமேரிக்கா மற்றும் தென் கோரிய இராணுவத்தினர் காங்க்வோன் மாகாணத்தில் கூட்டு இராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஹார்ன்பில் திருவிழா இந்தியாவில் எந்த மாநிலத்தில் நடைபெறும்?

நாகலாந்து

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading