டெக்னீசியன் பயிற்சியாளர் தேவை

டெக்னீசியன் பயிற்சியாளர் தேவை

பொக்காரோ ஆலையில் டெக்னீசியன் பயிற்சியாளர் தேவை இடங்கள் 85 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: BSL/R/2023-02

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 27.10.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Steel Authority of India Limited

பணியின் பெயர்: Attendant cum Technician Trainee

காலியிடங்கள்: 85 (UR- 35, OBC- 10, SC- 10, ST- 22, EWS- 8)

வயது வரம்பு: 01.05.2023 தேதியின்படி 28 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.25,070/-

கல்வித்தகுதி: மெட்ரிக்குலேஷன் முடித்திருக்க வேண்டும். மேலும் தேசிய கவுன்சிலால் நடத்தப்படும் பயிற்சியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

டெக்னீசியன் பயிற்சியாளர் தேவை உள்ளதால் தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்து தேர்வில் General knowledge, General English, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.300/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. (Pay Via Credit Card, Debit Card, Internet Banking or UPI)

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
SAIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Steel Authority of India Limited

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading