பொது தமிழ் தேர்வு 108

பொது தமிழ் தேர்வு 108

பொது தமிழ் தேர்வு 108 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மாணிக்கவாசகர் _நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#2. பூதஞ்சேந்தனார் ____நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#3. திருத்தக்கதேவர்_____ நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#4. குமரகுருபரர் _ நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#5. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?

#6. மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகளின் எண்ணிக்கை?

#7. உத்திரவேதம் என்று அழைக்கப்படும் நூல்?

#8. 96 பூக்களின் பெயர் இடம்பெறும் நூல்?

#9. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலின் ஆசிரியர்?

#10. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் எனும் நூலை எழுதியவர்?

#11. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர்?

#12. தமது காவிரிக்கரை வழியான பயணத்தை ”நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர்?

#13. புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர்?

#14. பரமாணு புராணம் என்னும் அறிவியல் நூலை எழுதியவர்?

#15. கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர்?

#16. ‘உரைநடை எழுதுவது தனது தொழில்’ என்ற வகையில் உழைத்தவர்

#17. ‘அயர்ந்தவன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

#18. ‘பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து இரு நூறாக உயர்த்தியவர்’ யார்

#19. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றவர்

#20. சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நூல்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading