பெண்களுக்கு இணைய தொடர் பெயரில் பொறி வைத்து ஆபாச வேலைக்கு பயன்படுத்தும் சுதிப் என்பவனை பற்றிய சிறப்பு தொகுப்பு
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 27.10.2023
முன்பு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசை காட்டி பெண்களை குறிவைத்து செய்யும் மோசடி தற்காலத்தில் இணைய தொடர் அதிக சம்பளம் எனும் பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். 🔞
பட்டியல் 📋
விளம்பரம்: 🤑
- இணைய தொடருக்கு பெண் நடிகர்கள் தணிக்கை செய்யப்படவுள்ளனர்
- சென்னை, தில்லி மற்றும் கொல்கத்தாவில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
- சம்பளவிகிதம்: 💸 ரூ.75,000 – 99,000/-
- வயது வரம்பு: 21 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
- போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
- நல்ல பார்வை பாவை ஆக இருக்க வேண்டும்.
- தேர்வு நடைபெறும் நாள் : அக்டோபர் 2 முதல் 25 வரை.
2. ஏதாவது திருமணம் ஆன அல்லது திருமண முறிவு ஏற்பட்ட பெண்கள் ஆர்வம் இருந்தால் தனிப்பட்ட அரட்டைக்கு வரவும்.
3. பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் தனிப்பட்ட அரட்டைக்கு வரவும்.
டெலிகிராம் பாதுகாப்பு: 👮
டெலிகிராம் எனப்படும் சமூக வலைதளத்தில் சுதிப் செய்யும் விளம்பரங்கள் ஏராளம். மொத்தம் 89 பொது குழுவில் இருந்து கொண்டு இவ்வகை சேட்டைகளை செய்து வருகிறான்.
- கொடுமை என்னவென்றால் இவனை போன்ற ஆபாச நாயகர்களுக்கு டெலிகிராம் பாதுகாப்பு தருகிறது.
- சுதிப்பிற்கு எதிராக பேசும் நபர்களின் கணக்கை டெலிகிராம் நிர்வாகம் முடக்கம் செய்கிறது.
- ஏனென்று கேட்டால் அதிகாரத்தில் தலையிடுகிறோம் என்கிற காரணம்.
- அப்போது முன்பே abuse@telegram.org என்கிற மின்னஞ்சலுக்கு கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?
- பெண்கள், குழந்தைகள் ஆகியோர் சமூக வலைத்தளமான டெலிகிராம் செயலியை பயன்படுத்து பாதுகாப்பற்ற சூழல் உண்டு.
தகவல்: 📄
பெயர்: சுதீப்
மாநிலம்: மகாராஷ்டிரா
ஐ.பி முகவரி: 223.187.242.183
லோக்கல் ஐ.பி: 100.85.113.203
புனை பெயர்: சச்சின்
தீர்வு: 💯
- இந்திய சைபர் குற்ற பிரிவு இணையதளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது சாலச்சிறந்தது.
- அல்லது மகளிர் காவல் துறையில் புகார் அளிப்பது ஆபாச நபர்களின் மிரட்டலில் இருந்து விடுபட நன்மை பயக்கும்.
- பெண்கள் வாழ்வில் முன்னேற ஆக்கபூர்வமான வழியில் தேர்ந்தெடுத்து பயணிப்பதே நன்மை தரும்.
- அதிக அளவு சம்பளம் என கூறும் போது அதன் மீது மோகம் கொள்ளாமல், சந்தேகத்தை எழுப்புவது முன்னெச்சரிக்கை தரும்.
- நடிக்க வாய்ப்பு என போலி இணைய தொடர் பெயரில் பொறி யினில் பெண்கள் சிக்க வேண்டாம். ஜாக்கிரதை.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
மார்ச் 8





