செயில் நிறுவனத்தில் மருத்துவர்களுக்கு வேலை

செயில் நிறுவனத்தில் மருத்துவர்களுக்கு வேலை

செயில் நிறுவனத்தில் மருத்துவர்களுக்கு வேலை இடங்கள் 08 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: BSL/R-C/2023-02

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 23.10.2023

பட்டியல் 📋

  1. பணியின் பெயர்: Specialists

காலியிடங்கள்: 02 (OBC- 1, SC- 1)

சம்பளவிகிதம்: 💸 ரூ.1,20,000/-

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் PG Diploma முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: GDMO

காலியிடங்கள்: 06 (UR- 2, OBC- 2, SC- 1, ST- 1, EWS- 2)

சம்பளவிகிதம்: 💸 ரூ.1,60,000/-

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் MS/DNB முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 69 க்குள் இருக்க வேண்டும்.

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

செயில் நிறுவனத்தில் மருத்துவர்களுக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

முகவரி

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சட்ட நீதிமன்றத்தாலும் தண்டனை பெற்றிருக்க கூடாது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
SAIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Steel Authority of India Limited

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading