பொது தமிழ் தேர்வு 103 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” – இதனைக் கூறியவர்
#2. “நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது
#3. இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
#4. ‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும். – இக்கடித வரிகள் யாருடைது?
#5. திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக
#6. ‘சூரியன்’ எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக
#7. குறுந்தொகை பாடலின் அடி வரையறை
#8. சேக்கிழாரின் இயற்பெயர்
#9. “தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்
#10. வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது
#11. ‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
#12. கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
#13. ‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்
#14. குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் – எவ்வகைத் தொடர்
#15. வாகீசர் என்றழைக்கப்படும் சான்றோர் யார்?
#16. பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத தொடரைக் கண்டறிக: ‘ஆகுபெயர்’
#17. நில் – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்ந்தெடு
#18. மகர குறுக்கம் பயின்று வராத சொல்
#19. தானியாகுபெயர் அல்லாத சொற்றொடர்
#20. வெண்பாவின் இலக்கணத்தை முதலிலும் ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஈற்றிலும் பெற்று வருவது
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





