பொது தமிழ் தேர்வு 102

பொது தமிழ் தேர்வு 102

பொது தமிழ் தேர்வு 102 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி குறிக்காத பொருள்

#2. மும்பையில் 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை தோற்றுவித்தவர் இவர்

#3. கவிஞர் தாரா பாரதி எழுதாத கவிதை நூல்

#4. பெரியபுராணம் காட்டும் முப்பொருட்கள் என திரு.வி.க பட்டியலிடுபவை

#5. கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக

#6. இந்தியாவின் ‘பெப்பிசு’ என அழைக்கப்படுபவர்

#7. கீழ்க்காண்பவர்களுள் ‘சீட்டுக்கவி’ எழுதியவர்

#8. ‘நரம்பின் மறை’ என்று இசையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்

#9. உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய் நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தவர்

#10. கீழுள்ளவற்றுள் பரஞ்சோதி முனிவர் இயற்றாத நூல் எது?

#11. ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள்

#12. பெரிய புராணத்துள் குறிப்பிடப்படும் தொகை அடியார்களின் எண்ணிக்கை யாது?

#13. இவரது சேவையைப் பாராட்டி இத்தாலி அரசு இவருக்கு சர்வதேசப் பெண்மணி விருதினை வழங்கிற்று – அப்பெணிமணி யார்?

#14. நோய்க்கு முதற்காரணம் எது?

#15. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ள வெளிநாடுகள் எவை?

#16. கௌடநெறிப் புலவர் என அழைக்கப்படுபவர்

#17. சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல்

#18. ” ‘பிராகுயி’ முதலிய வடபுல மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழே” என்று கூறியவர்

#19. உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளின் எண்ணிக்கை எத்தனை

#20. குற்றியலுகரம் பயின்று வரும் சொல்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading