பல்கலையில் புராஜெக்ட் உதவியாளர் வேலை

பல்கலையில் புராஜெக்ட் உதவியாளர் வேலை

மத்திய பல்கலையில் புராஜெக்ட் உதவியாளர் வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: JK/DBT/ICMR/001

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.10.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.

பணியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.30,600/-

பணி கால அளவு: 🕰 1 வருடம்.

கல்வித்தகுதி: 🎓 Life Science, Epidemiology, Biotechnology ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பல்கலையில் புராஜெக்ட் உதவியாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தினில் வெளியிடப்படும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்: 27.10.2023 அன்று காலை 10.30 மணி அளவில்

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
CUTN என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading