பொது தமிழ் தேர்வு 101

பொது தமிழ் தேர்வு 101

பொது தமிழ் தேர்வு 101 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட யார் தலைமையில் தாம் இயற்றிய தமிழரசி குறவஞ்வியை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் ?

#2. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் யார் தலைமையில் வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் ‘தங்கத்தோடா ’ பரிசாகப் பெற்றார் ?

#3. கற்றோரால் ‘புலவரேறு’ என சிறப்பிக்கப்பட்டவர் யார் ?

#4. கீழ்க்கண்ட எந்த தமிழ்ச் சங்கத்தில் அ.வரதநஞ்சைப்பிள்ளை அவர்கள் ஆசிரியர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்றார் ?

#5. வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் இளமையில் தமிழ் மொழியோடு கீழ்க்கண்ட எந்த இருமொழியையும் நன்கு அறிந்து இருந்தார் ?

#6. தமிழரசி குறவஞ்சி நூலில் இடம்பெற்றுள்ள பாட்டுடைத் தலைவன் யார்?

#7. கிளக்கோமா நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

#8. அஸ்டிக்மாட்டிசம் நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

#9. ஸ்கர்வி நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

#10. ரெட்டினால் என்பது எந்த வைட்டமினின் (Vitamin) வேதிப்பெயர் ?

#11. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்?

#12. கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை

#13. நீதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது

#14. வயிரமுடைய நெஞ்சு வேணும் எனக் கூறிய கவிஞர்

#15. ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது என்ற பாடல் இடம் பெறும் நூல்

#16. முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர்

#17. திருத்தக்கத்தேவரின் காலம் ……………..

#18. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ……………

#19. திருத்தக்கத்தேவர் பின்பற்றிய சமயம் எது?

#20. ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.