பொது தமிழ் தேர்வு 100

பொது தமிழ் தேர்வு 100

பொது தமிழ் தேர்வு 100 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட யார் தலைமையில் தாம் இயற்றிய தமிழரசி குறவஞ்வியை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் ?

#2. தமிழரசி குறவஞ்சி நூலானது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் எந்த விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றப்பட்டது ?

#3. அ.வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் பிறப்பு – இறப்பு ஆண்டு யாது?

#4. அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது?

#5. தழையா வெப்பம் தழைக்கவும் இவ்வடியில் தழை என்பதன் பொருள் என்ன

#6. சந்திரன் சுவர்கி எனுமா வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்?

#7. அறவுரைகோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை

#8. “களி இன்ப நல்வாழ்வு கொண்டு கண்ணி தமிழுக்கு ஆற்றுக தொண்டு”

#9. கண்னன் என்பது என்ன வகை ஆகுபெயர்

#10. நான் யான் என்பது

#11. மத்திய அரசால் எந்த ஆண்டு பெரியார் உருவ நாணயம் வெளியிடப்பட்டது

#12. தமிழரசி குறவஞ்சி இயற்றியவர் யார்

#13. முஸ்லிம் லீக்கை தொடங்கியவர் யார் *

#14. சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் யார் 

#15. பாரதமாதா சங்கத்தை தொடங்கியவர் யார் *

#16. லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டு

#17. காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது என்று முடிவு எடுக்கப்பட்ட ஆண்டு

#18. ஆகஸ்ட் அறிக்கை வெளியான ஆண்டு *

#19. அபிநவ பாரத் சங்கம் தொடங்கப்பட்ட இடம்

#20. பாரத மாதா சங்கம் தொடங்கப்பட்ட இடம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading