TNPSC பொது அறிவு தேர்வு 136 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. நிலையான செல்வம் எது?
#2. உலகத்து உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவர்?
#3. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள – என்ற குறளின் அதிகாரம் என்ன
#4. திருவள்ளுவ பயன் என்பது யாரின் கூற்று?
#5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் அணி
#6. விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- என்ற குறளின் அதிகாரம் யாது?
#7. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளர் தொடர்பு –என்ற குறளின் அதிகாரம்?
#8. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கரும்மே கட்டளைக்கல் – என்ற குறளின் அணி?
#9. இந்திய நாடாளுமன்றம் எப்போது கட்டி முடிக்கப்பட்டது?
#10. கந்தர்ய மகாதேவா கோவில் எந்த மாநிலத்தில் உள்ளது
#11. தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவு எது
#12. தேசிய கீதத்திற்கு இணையான தேசிய பாடல் என்ற சிறப்பு வந்தேமாதரம் பாடலுக்கு அளிக்கப்படுகிறது எனக் கூறியவர் யார்?
#13. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் சட்டப்பிரிவு எது
#14. ” மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி “இக்கூற்றை கூறியவர்
#15. கீழ்க்கண்டவற்றுள் மிக அதிகமாக மழைப்பெறும் பகுதி எது?
#16. மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது?
#17. சிந்துவெளி நாகரிகம் எக்காலத்தை சார்ந்தது?
#18. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
#19. உலகின் முதல் முதலில் கட்டப்பட்ட பொதுகுளம் எங்குள்ளது?
#20. பெருங்குளம் எங்கு காணப்பட்டது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





