இன்றைய கலக்கல் செய்தி

இன்றைய கலக்கல் செய்தி

இன்றைய கலக்கல் செய்தி ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 15.10.2023

பட்டியல் 📋

விளையாட்டு 🥇

  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 141 ஆவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை மும்பையில் துவங்கி வைக்கிறார்.
    • 40 வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
  • ராவணக் சத்வாணி மற்றும் கோவ்ஹார் பெய்டுள்ளயாவ என்பவர் பைட் எனப்படும் உலக ஜூனியர் வேக சதுரங்க போட்டியில் வென்றுள்ளார்.
  • இந்திய கடலோர காவற்படை சாகர் கவாச் என்னும் பெயரில் பயிற்சியை மேற்கொண்டது.
    • இப்பயிற்சியானது ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெகிறது.
    • இதன் முக்கிய நோக்கம் வலுவான கடலோர பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்திடுவதாகும்.

மாநிலம் 🏞

  • ஒன்றிய சுகாதார அமைச்சர் மனசுக் மாண்டவியா என்பவர் நாகலாந்தின் முதல் மருத்துவ கலோரியை கோஹிமாவில் துவங்கி வைத்துள்ளார்.
    • இக்கல்லூரியானது மருத்துவ கல்வியை வழங்குவது மட்டுமில்லாமல் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கும் பங்காற்றும்.

இராணுவ செய்தி 🪖

  • இந்திய ராணுவம் பி.எஸ்.என்.எல் உதவியுடன் சியாசின் பகுதியில் மொபைல் கோபுரத்தை கட்டமைத்துள்ளது.
    • சியாச்சின் என்பது உலகிலேயே மிகவு உயரமான இராணுவ தளம் ஆகும்.

உலகம் 🌏

  • உலக சுகாதார சமிதி 2023 ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 15 முதல் 27 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கருப்பொருள் உலகலாவிய சுகாதார நடவடிக்கையை விளக்குவதாகும்.
    • இதன் முக்கிய நோக்கம் கொரோனாவினால் பாதிப்பில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்கால பாதுகாப்பினை உறுதி செய்வதாகும்.

துயரங்கள் 😥

  • முன்னாள் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மனோகர் சிங் கில் என்பவர் புதுதில்லியில் இயற்கை மரணம் ஏய்தியுள்ளார்.
    • எம்.எஸ்.கில் என்பவர் இந்தியாவின் 11 ஆவது தேர்தல் ஆணைய தலைவராக பணியாற்றியவர் ஆவார்.

நிகழ்ச்சி 🎆

  • உலக மயக்க மருந்து தினம் 16.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
    • இவ்வருடத்தின் கருப்பொருள் புற்றுநோய் சிகிச்சையின் மயக்கமருந்தின் பங்கு ஆகும்.
எந்த தமிழ் எழுத்தாளர் சரஸ்வதி சம்மன் விருது பெற்றுள்ளார்?

சிவசங்கரி

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading