TNPSC பொது அறிவு தேர்வு 135

TNPSC பொது அறிவு தேர்வு 135

TNPSC பொது அறிவு தேர்வு 135 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஈவேரா நாகம்மை இலவச கல்வி உதவி திட்டம்

#2. சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம்

#3. சூரியன் பரமாணு புராணம் போன்ற நூல்களை எழுதியவர்

#4. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர்

#5. அவ்வை இல்லம் நிறுவப்பட்ட இடம்

#6. முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் வகித்த பதவி என்ன

#7. முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவை எது

#8. தனித்தமிழில் எழுத விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கும் நூல்களை எழுதியவர்

#9. சமணமும் பவுத்தமும் வளர்ந்த காலத்தில் கல்வி பெற்ற பெண்

#10. சமணர்களின் படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ள இடங்கள் எவை

#11. கி ராஜநாராயணன்

#12. மெளணி

#13. நா பிச்சமூர்த்தி

#14. கானல்வரி என்ற நூலின் ஆசிரியர்

#15. மான விஜயம் என்ற ஓரங்க நாடக ஆசிரியர்

#16. சிறுகதை ஜாம்பவான்

#17. கல்கியின் முதல் வரலாற்று நாவல்

#18. வரதராசன் சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்

#19. பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை …..என்று கூறுவர்?

#20. அறத்துப்பாலின் இயல்களில் தவறானவை எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.