TNPSC பொது அறிவு தேர்வு 134 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்?
#2. காந்தியடிகளால் “தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்?
#3. “நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்று கூறியவர்?
#4. ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து’ என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?
#5. “வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” எனப் புகழ்ந்தவர் யார்?
#6. “கண்டகாவியம்” என்று அழைக்கப்படும் நூல் எது ?
#7. தமிழகத்தில் பிரிக்கப்பட்ட மிகப்பெரிய நயங்காரக்களில் தவறானவை
#8. வரிசைப்படுத்துக? 1. தாதாஜி கொண்டதேவ் மறைவு 2. சிவாஜி மறைவு 3. சாம்பாஜி மறைவு 4. அவுரங்கசீப் மறைவு
#9. பேஷ்வா என்ற……………… சொல்லின் பொருள் முதன்மையான அல்லது பிரதம அமைச்சர் என்பதாகும்.
#10. 1708 ஷாகு மராத்திய அரசரான போது அவருக்கு ஆதரவாக இருந்தவர்
#11. மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா?
#12. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர்
#13. பெண்களில் தடைகளை மீறி கல்வி கற்ற பண்டிதர் ஆனவர்
#14. மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்
#15. ராஜேஸ்வரி அம்மையார் அறிவியல் பேராசிரியராக பணியாற்றிய கல்லூரி எது
#16. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்
#17. அவ்வை இல்லம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
#18. புற்றுநோய் மருத்துவமனை முத்துலட்சுமி அம்மையாரால் நிறுவப்பட்ட ஆண்டு
#19. மலாலா பெண் கல்விக்காக போராடிய ஆண்டு
#20. பெண்களுக்காக தனி பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





