TNPSC பொது அறிவு தேர்வு 133

TNPSC பொது அறிவு தேர்வு 133

TNPSC பொது அறிவு தேர்வு 133 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ” வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர்

#2. மெக்காலே பிரபு எதனுடன் தொடர்பு உடையவர்

#3. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர்

#4. தவறான இணையை காண்க.

#5. “இந்தியா விடுதலையை வெல்கிறது” என்ற புத்தகத்தை எழுதியவர்?

#6. மராத்தியர் ஆட்சியில் அதிகாரிகளிடமிருந்து கீழ்கண்ட எந்த பெயரில் முன் பணம் வசூலிக்கப்பட்டது.

#7. மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் மூலிகை மருந்துகளை தயாரிக்க இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது எது?

#8. அஷ்டபிரதானில் (சிவாஜி) பொருந்தாதது?

#9. முகலாயர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய சூரத் நகரை சிவாஜி சூறையாடிய ஆண்டு

#10. மாவட்ட அளவில் கணக்குகளை கவனித்துக் கொண்ட அதிகாரிகள்.

#11. அகமது ஷாவின் அமைச்சராகவும் முன்னால் அடிமையாக இருந்தவர்

#12. 1672 ஆம் ஆண்டு சூரத்தில் இருந்து செளத் எனப்படும் ……………. பங்கு வருமானத்தை வருடாந்திர கப்பமாக மராத்தியர் பெற்றனர்?

#13. சிவாஜி 1646 ல் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து கைப்பற்றிய கோட்டை?

#14. கொங்கணம், கண்டேரி, விஜய துர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர்

#15. சிவாஜி பிறந்த இடம்

#16. பேஷ்வாக்களின் ஆட்சி……?

#17. பின்வரும் கூற்றுக்களை கவனி சரி அல்லாத ஒன்றை தேர்வு செய்க?

#18. நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர்

#19. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

#20. பின்வரும் கூற்றுக்களை கவனி 1. நியாயதீஸ் அல்லது தலைமை நீதிபதி-குடிமை மற்றும் ராணுவ நீதிக்கு பொறுப்பு 2. சாரிநௌபத் அல்லது தலைமைத் தளபதி-ராணுவத்தை நிர்வகிப்பது

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.