பொது தமிழ் தேர்வு 99

பொது தமிழ் தேர்வு 99

பொது தமிழ் தேர்வு 99 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. நற்றிணையின் கடவுள்வாழ்த்து எந்த தெய்வத்தை குறிப்பிடுகிறது

#2. இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் எனும் பாடலை பாடியவர் யார்

#3. புறநானூற்றின் பா வகை

#4. புறநானூற்றில் …..பாடல்களுக்கு உவேசா உரை எழுதினார்

#5. புறநானூற்றை முதலில் பதிப்பித்தவர் யார்.

#6. ஏலாதி என்னும் நூலின் ஆசிரியர் யார்

#7. ஏலாதியில் கூறப்படும் மருத்துவ பொருட்கள் எத்தனை.

#8. உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை ஏலாதி எத்தனை பாடல்களில் கூறுகிறது.

#9. ஏலாதி சிறப்பாயிரம் , தற்சிறப்பாயிரம் , உட்பட………. வெண்பாக்களைக் கொண்டது.

#10. கணிமேதாவியார் …….காலத்தில் வாழ்ந்தார்.

#11. வல்லபாய் பட்டேலுக்கு ‘சர்தார்’ பட்டம் கொடுத்தவர்

#12. “நான் ஒரு இந்திய டமாரம்” என கூறியவர்

#13. தாஷ்கண்ட் அமைதி மாநாடு எப்போது நடைபெற்றது ?

#14. ” வந்தே மாதரம்” படல் முதன் முதலில் எந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்ப்பட்டது

#15. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்

#16. அகநானூற்றில் 6 16 26 என வரும் பாடல்கள்

#17. கலித்தொகையை தொகுத்தவர்

#18. முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்

#19. நாட்டுப்புறப் பாடலின் வகைகள்

#20. உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading