TNPSC பொது அறிவு தேர்வு 132 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழுக்கு எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது
#2. பலகற்றும் கல்லாதவறாக கருதப் படுபவன்
#3. திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்தவர்
#4. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ___________
#5. இந்திய அரசியலமைப்பு எழுதி முடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட கால அளவு
#6. __________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#7. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் ______
#8. இந்தியாவின் மிக நீளமான ஆறு
#9. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் __________.
#10. இந்திய தேசிய இலச்சினை __________ல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
#11. இந்தியாவின் தேசியக் கனி _________.
#12. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ____________.
#13. தேசிய கீதத்துக்கு இணையான தேசியப் பாடல்-என்று வந்தேமாதரம் பாடலை புகழ்ந்தவர்
#14. யானை எந்த ஆண்டு தேசிய சின்னமாக அரிவிக்கபட்டது
#15. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் __________.
#16. தேசிய உறுதிமொழி எந்த மொழியில் எழுதப்பட்டது
#17. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் __________.
#18. ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே’ என்ற பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பெருமையைப் பெற்றவர்
#19. ஆற்று ஓங்கில் எந்த ஆண்டு தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது
#20. அனு துளைக்காத கிரெம்ப்ளின் மாளிகையில் வைத்து திருக்குறளை பாதுகாக்கும் நாடு
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





