TNPSC பொது அறிவு தேர்வு 130

TNPSC பொது அறிவு தேர்வு 130

TNPSC பொது அறிவு தேர்வு 130 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. முதன் முதலில் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்

#2. முல்லை நிலத்தவர் முதன்மை இசைக்கருவி

#3. நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் தலைமை ஏற்றவர் யார்

#4. நீல் சிலை அகற்றும் போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது

#5. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்

#6. புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை நிறுவியவர் யார்

#7. நீலக்கடல் கொள்கையுடன் தொடர்பு உடையவர்

#8. டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியின் தலைமை இடம்

#9. சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும், சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் -என்று விரும்பியவர்?

#10. இந்தியாதான் என்னுடைய மோட்சம் ; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை -என்றவர்?

#11. சாகர் மாலா திட்டம் என்பது?

#12. BIMSTEC கூட்டமைப்பில் உள்ள மொத்த உறுப்பு நாடுகள்?

#13. இந்தியாவின் மிகப்பெரிய 17வது வர்த்தக கூட்டாளி யார்?

#14. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட குழு?

#15. ஹரப்பா நாகரீகம் ஒரு…………. நாகரிகம்?

#16. ஹரப்பா நாகரீகம் சரியத் தொடங்கிய காரணம்?

#17. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த நிற மணி கற்களை பயன்படுத்தினர்?

#18. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன் பற்றி தெரியாது?

#19. நடன மாது என்ற சிறிய பெண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

#20. மனிதனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading