TNPSC பொது அறிவு தேர்வு 129

TNPSC பொது அறிவு தேர்வு 129

TNPSC பொது அறிவு தேர்வு 129 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பின்வரும் எந்த புரட்சியை கருத்தில் கொண்டு 2020 மே மாதத்தில் “பிரதமரின் மீன் வளர்ப்பு திட்டம்” தொடங்கப்பட்டது.

#2. எத்தனை வகையான அவசர நிலை பிரகடனம் உள்ளது?

#3. அடிப்படை கடமைகள் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?

#4. குடும்ப நீதிமன்றங்கள் எந்த சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்தது?

#5. எதிர்கட்சித் தலைவருக்கு அளித்துள்ள அந்தஸ்து எது?

#6. கோல் கிளர்ச்சி நடைபெற்ற வருடம்

#7. இந்து கோயில்களுக்கு பெண்கள் அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது என்ற மசோதாவை 1930 ல் அறிமுகப்படுத்தியவர்

#8. யாருடைய முயற்சியால் ஜமீன்தார்களின் பகுதியை சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டது

#9. ஆங்கில கல்வியை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு மாற்று இல்லை என்ற புரிதலுக்கு உயிரும் உணர்வும் கொடுத்தவர்

#10. ராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஆங்கிலேயர்

#11. வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு

#12. சரியான கூற்று எது

#13. பால சாகித்திய புரஸ்கார் விருது -2022

#14. யுவ புரஸ்கார் விருது -2022

#15. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி -2022 நடைபெற உள்ள இடம்.

#16. கற்கால மண்பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள “வெம்பக்கோட்டை அகழாய்வு மையம்” அமைத்துள்ள மாவட்டம்.

#17. எந்த ஆண்டில், அரசியல் சாசன மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்றம் (Supreme court) அனுமதி வழங்கியது.

#18. நடப்பு நிதியாண்டில் (2022-23) நாட்டின் பொருளாதாரம் எத்தனை % வளர்ச்சி காணும் என RBI கணித்துள்ளது.

#19. திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) தொடங்கப்பட்ட ஆண்டு.

#20. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையகம் அமைந்துள்ள இடம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading