TNPSC பொது அறிவு தேர்வு 128

TNPSC பொது அறிவு தேர்வு 128

TNPSC பொது அறிவு தேர்வு 128 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பின்வருவனவற்றுள் இந்திய கடற்படையின் “Project 17A”-இல் இடம்பெறாத போர் கப்பல்.

#2. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இந்தியா இணைந்த ஆண்டு

#3. 500 GW பசுமை எரிசக்தித்திறனை அடைய இந்தியா நிர்ணயித்துள்ள ஆண்டு.

#4. ஆண்டுதோறும் பாரதியாரின் நினைவுதினமான செப். 11 எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது.

#5. மின்கட்டணத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் மானியத்தில் இடம் பெறாத பிரிவு.

#6. உலகளவில் “பெரிய மீன் (ம) மீன்வளப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில்” இந்தியாவின் நிலை.

#7. உலகளவில் பெரிய மீன் வளர்ப்பு உற்பத்தியில் இந்தியாவின் நிலை

#8. காஷ்மீரில் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடியினர் _____

#9. தமிழ்நாட்டில் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி எது

#10. தமிழக அரசின் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்ட இடம்?

#11. இந்தியாவில் சிவங்கி புலிகள், பிரதமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மாநிலம்?

#12. சுதேசி இயக்க காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளியாகப் திகழ்ந்ததில் தவறானதை தேர்ந்தெடு?

#13. சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து ” தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி ” என்று கூறியவர்?

#14. தற்பொழுது தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் எத்தனை பேர்?

#15. அதிக மக்களவை உறுப்பினர்களை உடைய மாநிலம் எது?

#16. அரசியலமைப்பின் இருதயமும் ஆன்மாவும் என்று டாக்டர் அம்பேத்கரால் கூறப்படும் விதி எது?

#17. நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின் எத்தனையாவது பெரிய நாடாக திகழ்கிறது?

#18. “இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு”- என்ற நூலுக்காக தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?

#19. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப்பிரிவின் தலைவர் யார்?

#20. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள் படைப்பிரிவின் பெயர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading