TNPSC பொது அறிவு தேர்வு 127 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்
#2. கந்தர்ய மகாதேவா கோவில் எந்த மாநிலத்தில் உள்ளது
#3. உலக மக்களாட்சி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
#4. இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது?
#5. ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தை ……………………. என்கிறோம்
#6. அரசியலமைப்பு சட்ட நாள் என்று கொண்டாடப்படுகிறது?
#7. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
#8. அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசிய வாதிகளுக்குகாக வாதாடியவர்?
#9. கூற்று i: காஃபி காஃபின் கொண்டது. கூற்று ii: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்.
#10. கோரல் பருத்தி நூற்பாலை தொழிலாளிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைப்பெற்ற ஆண்டு?
#11. சுப்ரமணிய பாரதி குறித்து பின்வரும் எந்த கூற்று தவறானது?
#12. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
#13. 1902 – ல் விடிவெள்ளி கலகத்தை ஏற்படுத்தியவர்?
#14. பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்__________
#15. விடிவெள்ளி கலகத்தின் முயற்சியால் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது எந்த ஆண்டு?
#16. இந்தியாவில், ‘தேசியக்கொடி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
#17. தமிழகத்தில் ஸ்லேட்டர் கிராமம் என்று அழைக்கப்படுவது.
#18. கூற்றுக்களை ஆராய்க. 1)இந்தியாவில் இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம். 2) இரண்டாவது இடத்தில் தெலுங்கு மொழி உள்ளது. 3) 3வது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.
#19. இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழி எது
#20. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் சட்டப்பிரிவு எது
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





