TNPSC பொது அறிவு தேர்வு 126

TNPSC பொது அறிவு தேர்வு 126

TNPSC பொது அறிவு தேர்வு 126 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்

#2. உயிரினத்தின் அடிப்படை அலகு

#3. எந்த அரசின் முத்திரை தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்திய கடற்படையின் கொடி-இல் இடம்பெற்றுள்ளது.

#4. மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் (மதுரை (ம) சுற்றியுள்ள பகுதிகளில்) மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் தவறானவை.

#5. “தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில்” தமிழகத்தின் நிலை.

#6. தமிழக அரசால் “பரம்பரை மருத்துவர்”களுக்கு வழங்கப்படும் தற்போது உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதிய தொகை.

#7. “நிஸ்தார் & நிபுண்” – தொடர்புடையவை

#8. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கை.

#9. பின்வரும் எந்த இந்திய பிரதமரின் உரைகள் “அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும் – Part 1” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

#10. நாட்டில் முதல் கடற்பசு பாதுகாப்பகம் அமைய உள்ள இடம்

#11. வள்ளாலர் பிறந்த தினமான Oct 5 பின்வரும் எந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ( இப்போது வரவிருக்கும் Oct 5 —> “200வது வள்ளலார் பிறந்த நாள்”)

#12. உலக ரோஜா தினம்” (World Roja Day) & எந்த நோய்க்கான தடுப்பு தினமாக World Roja Day கடைபிடிக்கப்படுகிறது.

#13. சைகை மொழி தினம்

#14. குருசு என்பதன் பொருள்

#15. கிறிஸ்துவ கம்பர் என்று அழைக்கப்படுபவர்

#16. உலகப் பொதுமறை

#17. கடிகை முத்துப் புலவரின் மாணவர்

#18. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

#19. பகுத்தறிவு கவிராயர்

#20. புரட்சி முழக்கம் என்னும் நூலை எழுதியவர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading