TNPSC பொது அறிவு தேர்வு 124 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஆங்கிலேயர் ஆட்சியை “வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சி” என விமர்சித்தவர் ?
#2. ‘திருவருட்பா’ வின் முதல் நான்கு திருமுறைகளைத் தொகுத்து வெளியிட்டவர் ? ‘
#3. உலகின் மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்று
#4. விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் இந்தியாவின் இடம்
#5. இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடி மக்களுக்காக கலைக்களஞ்சியம் வெளியிட்டுள்ள மாநிலம்
#6. “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்துஇவ் வுலகு” என்ற குறள் கூறும் கருத்து யாது?
#7. ”கல்லாதவரின் கடை’ என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?
#8. அஞ்சாமை, ஈகை, அறிவு. ஊக்கம் இந்நான்கு குணங்களும் இடைவிடாது நிற்றல் யாரது இயல்பு?
#9. ‘முதலமைச்சர் அனுபிரதி பயிற்சி யோஜனா’வைச் செயல்படுத்துகிற இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
#10. COVID ஒமைக்ரான் திரிபுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?
#11. பெரியாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்
#12. தேசிய மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
#13. இந்தியா கைபேசி மாநாட்டின் எத்தனையாவது பதிப்பில் பிரதமர் நரேந்திரமோடி 5ஜி சேவையை தொடங்கிவைத்தார்?
#14. தேசிய அளவில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு திட்டப் பணிகளில் தமிழகத்தின் இடம்
#15. திருக்குறள் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?
#16. முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு
#17. திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?
#18. இந்தியாவிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வரும் மாநிலம்
#19. துணைப்படைத் திட்டத்தில் முதன்முதலில் இணைந்த இந்திய மன்னர்
#20. வாய்ப்பூட்டு சட்டம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





