பெண்களின் எண் விற்ப்பனைக்கா?

பெண்களின் எண் விற்ப்பனைக்கா?

பெண்களின் எண் விற்ப்பனைக்கா? என்கிற கேள்வியிலே புரிந்து கொள்ளலாம். பெண்களின் மொபைல் எண்ணை பணத்திற்கு விற்கும் நபரை பற்றிய செய்தி தொகுப்பு.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 02.10.2023

பட்டியல் 📋

18 வயதிற்கும் குறைந்த பள்ளி பெண்களின் மொபைல் எண்ணை ஆபாசத்திற்காக விற்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

👮‍♀️

விளம்பர பதிவு: 🔞

  1. வேலை வாய்ப்பு

பணி இடம்: தர்மபுரி

பணியின் இயல்பு: Telecaling

பெண்கள் மட்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.15,000 – 30,000/-

2. அனைத்து ஏரியா பெண்கள் மற்றும் ஆண்ட்டி ஆகியோர் எண் விற்ப்பனைக்கு. தனிப்பட்ட செய்திக்கு வரவும்.

  • தர்மபுரி, பென்னகரம் மற்றும் பாறைப்பட்டி இந்த 3 ஊர் பக்கம் உள்ளவர்களுக்கு இலவச எண் பண்டமாற்று முறை. மற்ற மாவட்டங்களுக்கு காசுக்கு விற்பனை.
  • டிவோர்ஸ் ஆண்டி எண்
  • செக்ஸ் பையித்தியம் பிடித்த வீட்டு மனைவி எண்
  • கணவர் இல்லாத ஆண்டிகள் எண்
  • காலேஜ் பெண்களின் எண்
  • 17 முதல் 21 வயது வரையுள்ள பள்ளிகூட பெண்களின் எண் உள்ளதாம்.
  • பணக்கார குடும்ப மனைவிகளின் எண் உள்ளதாம்.

பணம் அனுப்புங்கள் நம்பர் தருகிறேன்.

குற்றம்: 🚔

மேற்கண்ட விளம்பர பதிவுகளை டெலிகிராமில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி குழுக்களில் சுமார் 6 மாதங்காலாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறான்.

  • பெண்கள் தங்களது மொபைல் எண் கசிவதில் இருந்து தற்காத்து கொள்ளவும்.
  • தேவையில்லா மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

பள்ளி பெண்களின் மொபைல் எண்ணை ஆபாச செயலுக்காக விற்ப்பவன் நெஞ்சில் ஈரமில்லா கொடூரனின் செயல்.

மனநிலைமை: 🕵️‍♀️

  • இவன் எழுத்துக்களின் பிழைகள் பார்க்கும் போது படிப்பறிவு இல்லாதவன்.
  • வேலையற்றவன், அதனாலே பெண்களின் எண்ணை விற்ப்பனைக்கு செய்ய துணிகிறான்.
  • இவன் அநேகமாக மொபைல் ரீசார்ஜ் செய்யும் வேலை புரிபவன்.
  • பெண்களை கீழ்த்தரமாக நினைக்கும் பெமிநிசம் எண்ணம் கொண்டவன்.
  • பெண்களை தொடர்ந்து ஆபாச எண்ணத்தில் நோட்டம் கொண்டவன்.

குற்றவாளியின் தனிப்பட்ட விபரம்: 📄

பெயர்: R

டெலிகிராம் கணக்கு எண்: 5947531075

தொலைபேசி எண்: 8870181996

இடம்: தருமபுரி மாவட்டம்

ஐ.பி. முகவரி: 157.51.64.70

பயன்படுத்தும் போன்: Vivo Y21G

லோக்கல் ஐ.பி: 25.158.65.133

தீர்வு: 🗞

  • பாதிக்கப்பட்ட பெண்கள் சைபர் காவல் துறைக்கு நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ புகார் அளிக்கலாம்.
  • இல்லையெனில் 1930 என்கிற தொலைபேசி முகவரிக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.
    • சிறு விஷயம் என்று நினைத்து அடுத்தவேலையை பார்போம் என்று நினைத்தால் அது தவறு.
    • ஏனென்றால் உங்கள் எண் 100 கணக்கான நபர்களுக்கு பகிரப்பட்டு இருக்கும்.
  • பெண்களின் எண் விற்ப்பனைக்கா? என்கிற புதுமுறை குற்றங்களை தடுக்க சைபர் காவல் துறை நடவடிக்கை வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.
    • குற்றம் நடப்பதற்கு முன் தடுப்பது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading