TNPSC பொது அறிவு தேர்வு 123

TNPSC பொது அறிவு தேர்வு 123

TNPSC பொது அறிவு தேர்வு 123 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்ரன் ____ அவர்களால் தொடங்கப்பட்டது

#2. மனிதர்களில், பொதுவாக ஒவ்வொரு செல்லிலும் _ ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

#3. பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர்

#4. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

#5. முதன் முதலில் ஜவஹர்லால் நேரு காந்திஜியை சந்தித்த இடம்

#6. சாம்பாவதி கல்யாணம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?

#7. மாநில தன்னாட்சி என்பது_________ வின் பிரதான பரிந்துரையாக இருந்தது.

#8. டிரியோ என சிறப்பாக அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

#9. மத்திய கண்காணிப்பு ஆணையம் எந்த ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஒரு சுதந்திரமான சட்ட அமைப்பானது?

#10. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கப்பட்ட ஆண்டு

#11. தேசிய சுகாதார தினம் எது

#12. கூற்று:காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின. காரணம்:காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலணி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

#13. கிரிப்ஸ் தூதுக்குழு?

#14. காந்தியடிகளின் அரசியல் குரு?

#15. வேவல் திட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?

#16. தவறான இணை எது? 1.செயலாளர் தலைமை நீதிபதியை அமர்த்துதல் – சட்ட விதி 223 2.கூடுதல் நீதிபதிகளை அமர்த்துதல் – சட்ட விதி 224

#17. அரிக்கமேட்டில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டவர்

#18. “திராவிட நாடு” என்ற வார இதழை வெளியிட்டவர்.

#19. தாவரங்களில் பூக்களின் உற்பத்தியை தூண்டும் வேதிப்பொருள் யாது?

#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading