TNPSC பொது அறிவு தேர்வு 122

TNPSC பொது அறிவு தேர்வு 122

TNPSC பொது அறிவு தேர்வு 122 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

ரிசல்ட்

cup

wrong

#1. தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

#2. சர்வதேச அகிம்சை தினமாக அக்டோபர் 2 எந்த ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது?

#3. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

#4. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் எத்தனை சதவீதம் உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது

#5. ராபி பருவத்தின் வேளாண் பருவம்

#6. வேளாண்மையை நிர்ணயிக்கும் இயற்கை காரணிகளில் தவறானது

#7. கால்நடைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள மாநிலம்

#8. கால்வாய் பாசனத்தில் எத்தனை சதவீதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன

#9. இந்தியாவின் ரோம உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

#10. நறுமணப் பொருள் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மை மாநிலம்

#11. இந்திய அரசியல் சாசன சீர்த்திருத்தங்ளுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

#12. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி பெற எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்?

#13. முதலாவது வட்ட மேசை மாநாடு எங்கு நடைபெற்றது?

#14. தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

#15. போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தவர் யார்?

#16. அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் எது?

#17. மவுண்ட்பேட்டன் திட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?

#18. சட்டமன்றம் கீழ்காணும் பட்டியலில் எந்தப் பட்டியலில் தொடர்பான துறைகள் மீது சட்டம் இயற்ற முடியும்? 1.மாநிலப் பட்டியல் துறைகள் 2.மத்திய பட்டியல் துறைகள் 3.பொதுப் பட்டியல் துறைகள்

#19. சுயராஜ்ஜிய கட்சி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

#20. மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில், எவ்வளவு சதவிகித நீளம் தமிழ்நாட்டில் உள்ளது?

Previous
நிறைவு செய்
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading