இந்திய அரசியலமைப்பு பாடம் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
படித்தல் குறிப்பு: 📖
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
The highest Apeal courtin the State? ______ Ans: High Court
மாநிலத்தின் உச்சபட்ச நீதி அதிகாரம் உயர்நீதி மன்றம் ஆகும்.
How many national emrgency has been declared in india? _____ ans: Thrice
சீன போர், பாகிஸ்தான் போர் மற்றும் இந்திராகாந்தி அவசரநிலை பிரகடனம் ஆகிய மூன்றும்.
Planning Commission Established by ______ ans: The cabinet Resolution
காப்பி எப்படி போடுவது என திட்டம் தீட்டினார்கள்.
When whas the President Succession Act enacted ______ ans: 1955
கேள்வியில் சக்சஸ் (SS) இரண்டு முறை வருவதால் 55.
ஜனாதிபதி (ஜன) அஞ்சு 5
What is the name of German Currency _______ans: Mark
ஜெர்ம் கரும் புள்ளி (மார்க்) என கண்டறியலாம்.
The parliament of Russia is known as ______ ans: Duma
ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோ. டுமாச்கோ
English is the official language of which of the following states ________ ans: Nagaland
ஆங்கிலம் நாக்கில் வைத்து பேச முடியவில்லை.
Headquarters of International Civil Aviation Organization are located in ________ ans: Montreal
உள்ளூர் விமானம். கேள்வியினிலே பதிலும்.
Jatiyo Sansad is the parliament of which country? ______ ans: Bangladesh
பங்களாவில் உரையாடல் (சாட்டிங்) நடைபெறுகிறது.
how many Countries are the members of SAARC? ________ Ans: 7
ஷார்க் சுராவிடம் கடிபட்டு சாவான்
Indian Constitution can be Amended by the ________ ans: Parliament by two thirds majority
3,2 திரு த்தம் (2)(Two)
how much time was taken by the constituent assembly to frame the constitution? _________ ans: About Three Year
சட்டம் மூன்றாவது கண்ணாக செயல்படும்.
மேலும் கூடுதல் இந்திய அரசியலமைப்பு பாடம் பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





