புவியியல் சாராம்சம் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
படித்தல் குறிப்பு: 📖
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
Where is more Rubber Produced in the world?__________ Ans: Thailand
அளி ரப்பர் பயன்படுத்த பயன்படுத்த அது தேய்ந்து விடும்.
How many countries are part of the European Union? _____ Ans: 28
இறப்பு (யுரோ) என்பது இருட்டினில் (இரண்டு எட்டு) செல்லும் பயணம்.
The Maori Tribes are found in which of these Places? _______ ans: New Zealand
சிலந்தி வலை பாதையை மறிக்கும்படி கட்டியுள்ளது.
Which Country was Originally the seat of the famous inca Empire?______ ans: Peru
பேனா இன்க் பெயர் எழுத பயன்படும்.
Which One of the following River is the Omkareshwar Project Associated? _________ ans: Narmada
கரை நறுமணம் தரும்.
On Planet Earth, There is no centrifugal Force at the _____ ans: Poles
துருவங்களில் மைய விலக்குவிசை என்பது இருக்காது.
இரும்பில் துரு ஏறினால் சோப்பால் விளக்கினாலும் நீங்காது.
Would Gold Council is located in ________ Ans: London
லட்டு டன் கணக்கில் இருக்கும்.
Prince of Wales cup is Associated with ________ Ans: Golf
வாளி குள்ள குழி
National Library, the largest Library in india is Located at ______ Ans: Kolkata
நூலகத்தில் புத்தகங்கள் கட்டு கட்டாக இருக்கும்.
மேலும் கூடுதல் புவியியல் சாராம்சம் பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
கிரிக்கெட்





