TNPSC பொது அறிவு தேர்வு 108 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பயணி?
#2. நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
#3. கோரல் பருத்தி நூற்பாலை தொழிலாளிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைப்பெற்ற ஆண்டு?
#4. அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்குகாக வாதாடியவர்?
#5. செந்தமிழை செழுந்தமிழாக காண விரும்பியவர் யார்?
#6. நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை ?
#7. ஆசாரக்கோவையில் -கோவை என்றால் என்ன?
#8. ____ கோல் எழுச்சிக்குக் காரணமானவர் ஆவார்.
#9. வீரபாண் டிய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ________ஆவார்.?
#10. கலை மற்றும் சிற்பத்தின் இந்தோ-கிரேக்க பாணி __________ என குறிப்பிடப்படுகிறது.
#11. அலாவுதீன் கில்ஜியின் பின்வரும் தளபதிகளில் யார் தக்காணத்தை பலமுறை கைப்பற்றினார்?
#12. ஓர் உருளையின் ஆரம் மற்றும் உயரங்களின் விகிதம் 5:7 ஆகும். அதன் வளைபரப்பு 5500 ச. செ .மீ எனில், உருளையின் ஆரம் காண்க.
#13. ‘நாட்டுப் புற இயலின் தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்
#14. கவனம்- என்று இதழ் தொடங்கியவர் யார்?
#15. முதன் முதலில் புதுக்கவிதை வெளியிட்ட இதழ்?
#16. யசோதர காவியத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
#17. சீர்திருத்த காப்பியம் எது?
#18. ஆதி காப்பியம் என்று அழைக்கப்படுவது எது?
#19. கனசதுரத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் 7:5:2 என்ற விகிதத்தில் இருக்கும். இதன் அளவு 35840 செமீ^3. அகலத்தைக் கண்டறியவும்
#20. இரண்டு வருடங்களுக்கு 4% கூட்டு வட்டியில் எவ்வளவு பணம் செலுத்தினால் ரூ. 2,704 கிடைக்கும்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





