TNPSC பொது அறிவு தேர்வு 106 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது
#2. மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது
#3. வெப்பத்தின் SI அலகு
#4. ஒரு படகை துடிப்பின் மூலம் செலுத்தும் போது படகு முன்னே செல்வது
#5. இந்தியாவில் ‘இந்திய கடற்படை தினம்’ எப்போது அனுசரிக்கப்படுகிறது?
#6. கோவில்களுக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்றம் எது?
#7. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண்
#8. அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில், அவற்றுள் எது பெரிய எண்?
#9. ஓர் எண் மற்றோ ர் எண்ணின் 7 மடங் கு ஆகும். அவற்றின் வித்தியாசம் 18 எனில்,
#10. இந்தியாவின் பொருளாதாரம் நேரு முதல் மோடி வரை சுருக்கமான வரலாறு என்ற புத்தகத்தை எழுதியவர்?
#11. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு – 2022 நடத்தும் நாடு?
#12. ‘சிற்பி திட்டம்’ துவங்கிய மாநிலம்?
#13. சர்வதேச ஜனநாயக தினம்?
#14. உலக ஆசிரியர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
#15. தளை எத்தனை வகைப்படும்?
#16. அம்மையினால் வந்த வெப்பு நோய் நீங்க உதவ மூலிகை எது?
#17. வயிற்றை தூய்மைப்படுத்த உதவும் மூலிகை எது?
#18. வைணவத்து திராவிட சிசு?
#19. தமிழ் சமயக் கவிதையின் தூண் என்று அழைக்கப்படுபவர் யார்?
#20. இரண்டு பின்னங்களின் கூட்டுத்தொகை 5 3/9. பின்னங்களில் ஒன்று 2 3/4 எனில், மற்ற பகுதியைக் கண்டறியவும்.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
pTNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





